சுரண்டை நகராட்சி
சுரண்டை நகராட்சி, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். முன்னர் இது பேரூராட்சியாக இருந்தது. மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் தலைமையிடம் சுரண்டை நகரம் ஆகும்.
Read article
Nearby Places

கீழப்பாவூர்
தென்காசி மாவட்ட பேரூராட்சி

சுரண்டை
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி

வீரகேரளம்புதூர்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கீழப்பாவூர் நரசிம்மர் கோயில்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

சிவசைலம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம்

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

அகரக்கட்டு
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
பாவூர்சத்திரம்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்